மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு முதல் முறையாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கணினி வழி போட்டி தேர்வை அறிவித்துள்ளது!
தமிழக சமூக பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவியில், 16 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி...