காய்கறி கடைகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை: திருவண்ணாமலை மொத்த வியாபாரிகள் முடிவு
திருவண்ணாமலையில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், காய்கறி மொத்த வியாபாரக் கடைகளுக்கு ஞாயிறு, திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை நகரில்...