திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணி!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அடுத்த மாதம் கார்த்திகை தீபம் திருவிழா வருவதை ஒட்டி கோவில் கோபுரங்களில் உள்ள சிற்பங்களின் மீது படிந்துள்ள அழுக்கை...