திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் நேற்று (24.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் இல்லாத ஊராட்சி எனும் இலக்கை நிறைவு செய்துள்ள ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்கள்.