தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு!

கன்னியாகுமரி,திருநெல்வேலி,தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு.

சென்னை மற்றும் புற நகரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.