தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக தென்மாவட்டங்களில் இருந்து திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் அனைத்து பேருந்துகள் நாளை (மார்ச்- 4) முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
