திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் குழந்தை பாக்கியம் நன்றி செலுத்தல்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் முன்பு, குழந்தை பாக்கியம் பெற்ற தம்பதிகள், கரும்புத்தொட்டில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி நன்றி தெரிவித்தனர்.