திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.