திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்!

சித்திரை மாதம் 22-ஆம் தேதி (05.05.2022) வியாழக்கிழமை முதல் 10 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு 21-ஆம் தேதி (04.05.2022) புதன் கிழமை சதுர்த்தி திதி, அக்னி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபதினத்தில் புதன் மாலை 4.50 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் துலாலக்கினத்தில் பந்தக்கால் முகூர்த்தம் அருள்மிகு சம்பந்த விநாயகர் சன்னதி எதிரில் நடைபெறும் விழாவினை சிறப்பிக்க கோவில் நிர்வாகம் வேண்டுகோள் !