திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 9

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கொட்டும் மழையிலும் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (03.05.2023) புதன்கிழமை ஒன்பதாம் நாள் மகிழமரம் முன்பு பொம்மை பூ கொட்டும் விழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்தனர்.