தீபத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வாகனங்களுக்கு செம்பு முலாம் பூசும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வாகனங்களுக்கு செம்பு முலாம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.