வணிக சிலிண்டர் விலை ரூ.12.50 உயர்ந்துள்ளது!

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.12.50 உயர்ந்துள்ளது. ரூ.1924.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ.12.50 உயர்ந்து ரூ.1937க்கு விற்பனை செய்யப்படுகிறது.