திருவண்ணாமலை மாவட்டத்தில் லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மீது பொதுமக்கள் செல்போன் மூலம் புகார் அளிக்கலாம். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி- 63696 93803 காவல் ஆய்வாளர்கள்- 9498150600, 9498150406 என்ற செல்போன் எண்ணிலும், அலுவலகத்தை 0417-232619 என்ற தொலைபேசி எண்கள் மூலமாக அளிக்கலாம். மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.
![திருவண்ணாமலை மாவட்டத்தில் லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மீது புகார் அளிக்கும் எண்கள்! திருவண்ணாமலை மாவட்டத்தில் லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மீது புகார் அளிக்கும் எண்கள்!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2025/02/6143307601866245867.jpg)