திருவண்ணாமலை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் கோட்ட அளவில் டிசம்பர் மாத நுகர்வோர் குறைதீர் கூட்டம். டிசம்பர்.10 – போளூர்
டிசம்பர்.12 – சேத்துப்பட்டு
டிசம்பர்.17 – செய்யாறு
டிசம்பர்.19 – திருவண்ணாமலை
டிசம்பர்.24 – ஆரணி
டிசம்பர்.26 – திருவண்ணாமலை (மேற்கு) ஆகிய இடங்களில் உள்ள மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
