தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 815 பேருந்துகளில் விளம்பரம் செய்ய கோரப்பட்டுள்ள ரூ.88 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம். வாகன ஓட்டிகள் கவனத்தை சிதறடிக்காத வகையில் சினிமா, நாடகம், அரசியல் விளம்பரங்கள் இடம் பெற வேண்டும் என நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது.
உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304