திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை - 1, சந்தவாசல் - 2, சேத்துப்பட்டு - 1 மற்றும் வந்தவாசி - 2 என மொத்தம் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.