சென்னையில் சிலிண்டரின் விலை உயர்வு!

சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்ந்து ரூ.1,999 ஆக நிர்ணயம்.. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.