வாக்காளர் பட்டியலில் திருத்தம் முகாம்-தேதி மாற்றம்

நவம்பர் 9,10 இல் வாக்காளர் பட்டியல் திருத்துமுகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நவம்பர் 16,17 தேதிகளின் நடைபெறும் என அறிவிப்பு நவம்பர் 9ஆம் தேதி வேலை நாட்களால் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தேதி மாற்றம்.