ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு 2025 ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்த, ஆதார் மையங்களில் செலுத்த வேண்டிய கட்டணமின்றி உங்கள் தகவல்களை புதுப்பிக்கலாம்.