கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் மே – 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாணவர்சேர்க்கை நடைபெறும்.
![கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் மே – 22 வரை நீட்டிப்பு! கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் மே – 22 வரை நீட்டிப்பு!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2023/05/arts-and-science-e1684558978762.jpg)