திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2024 | ||||
ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை | திருவிழா நாள் | காலை / இரவு உற்சவம் – வீதி உலா வாகனங்கள் விவரம் |
04.12.2024 | கார்த்திகை 19 | புதன் | 1 | காலை-பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்கள். இரவு-பஞ்சமூர்த்திகள் வெள்ளி அதிகார நந்தி, ஹம்ச வாகனம். |
05.12.2024 | கார்த்திகை 20 | வியாழன் | 2 | காலை- விநாயகர், சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனம். இரவு- பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர விமானம். |
06.12.2024 | கார்த்திகை 21 | வெள்ளி | 3 | காலை- விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனம். இரவு- பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனம் வெள்ளி அன்னமாகளம். |
07.12.2024 | கார்த்திகை 22 | சனி | 4 | காலை- விநாயகர், சந்திரசேகரர் நாக வாகனம். இரவு-பஞ்சமூர்த்திகள் வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம் வாகனம். |
08.12.2024 | கார்த்திகை 23 | ஞாயிறு | 5 | காலை- விநாயகர், சந்திரசேகரர் கண்ணாடி சிஷப வாகனம். இரவு- பஞ்சமூர்த்திகள் வெள்ளி பெரிய ரிஷப வாகனம். |
09.12.2024 | கார்த்திகை 24 | திங்கள் | 6 | காலை- விநாயகர், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனம் 63 நாயன்மார்கள் வீதி உலா.. இரவு-பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதம், வெள்ளி விமானங்கள். |
10.12.2024 | கார்த்திகை 25 | செவ்வாய் | 7 | பஞ்சமூர்த்திகள் – மகாரதங்கள் -தேரோட்டம் |
11.12.2024 | கார்த்திகை 26 | புதன் | 8 | காலை- விநாயகர், சந்திரசேகரர் – குதிரை வாகனம். இரவு-பஞ்ச மூர்த்திகள் -குதிரை வாகனம். |
12.12.2024 | கார்த்திகை 27 | வியாழன் | 9 | காலை-விநாயகர், சந்திரசேகரர் புருஷா முனி வாகனம். இரவு-பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம், காமதேனு வாகனம். |
13.12.2024 | கார்த்திகை 28 | வெள்ளி | 10 | காலை-பரணி தீபதரிசனம். இரவு-மகா தீப தரிசனம். |