திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்ட இடங்கள்!

திருவண்ணாமலை – தாமரைக் குளம், சிங்காரப்பேட்டை ஏரி மற்றும் பச்சையம்மன் கோயில் குளம். வந்தவாசி – கோனேரி ராயன் குளம் மற்றும் ஐந்து கண் வாராபதி குளம், பூமா செட்டிகுளம், போளூர் ஏரி மற்றும் கூவூர் ஏரி ஆகிய நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க அனுமதி – மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு