திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நகராட்சிகள் - வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள்
திருவண்ணாமலை - அரசு கலைக்கல்லூரி, செங்கம் ரோடு, திருவண்ணாமலை
ஆரணி - மார்க்கெட்டிங் கமிட்டி , ஆரணி
திருவந்திபுரம் - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , செய்யாறு
வந்தவாசி - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கல்லூரி , வந்தவாசி
பேரூராட்சிகள்:
செங்கம், புதுப்பாளையம் - அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்கம்
பேரணாம்பட்டு, சேத்துப்பட்டு,தேசூர் - டோமினிக் சேவியர் மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு
களம்பூர், கண்ணமங்கலம், போளூர் - ஸ்ரீ ரேணுகாம்பாள் கல்லூரி போளூர் தாலுகா
கீழ்பெண்ணாத்தூர் , வேட்டவலம் - டேனிஷ் மிஷின் டவுன் ஆரம்பப்பள்ளி திருவண்ணாமலை.