திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் விவரங்கள் | ||||
சட்டமன்ற தொகுதி | ஆண் வாக்காளர்கள் | பெண் வாக்காளர்கள் | இதர வாக்காளர்கள் | மொத்தம் |
திருவண்ணாமலை | 1,34,401 | 1,43,904 | 42 | 2,78,347 |
கலசபாக்கம் | 1,24,862 | 1,29,307 | 13 | 2,54,182 |
போளூர் | 1,19,874 | 1,25,234 | 10 | 2,45,118 |
செங்கம்(தனி) | 1,40,679 | 1,43,680 | 12 | 2,84,371 |
ஆரணி | 1,37,008 | 1,45,769 | 29 | 2,82,806 |
செய்யாறு (தனி) | 1,28,880 | 1,35,357 | 8 | 2,64,245 |
கீழ்பென்னாத்தூர் | 1,26,782 | 1,32,661 | 12 | 2,59,455 |
வந்தவாசி (தனி) | 1,21,462 | 1,26,173 | 4 | 2,47,639 |