ஸ்ரீரமணாச்ரம பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கிடையே அண்மையில் கோவிட் 19 தொற்று ஏற்பட்டதால் ஆசிரம அருகாமை பகுதியில் தொடர்ந்து நோய் தொற்று பாதிப்பு நிலவுவதாலும். நவம்பர் (01/11/2020) ஆம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை, ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.
பக்தர்கள், தன்னார்வலர்கள், பணியாளர்களின் பாதுகாப்பை பிரதானமாக கருதியே இந்த கட்டுப்பாட்டினை ஆசிரமம் கடைபிடிக்கிறது, நிலைமை சீரடைவதை தொடர்ந்து கண்காணித்து, தரிசனத்திற்கு மீண்டும் மீன்டும் திறக்கப்படும் நாள் குறித்து ஆசிரமம் அறிவிக்கும்.