ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம்!

தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தற்போது திருப்பதியில் மீண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் திரளான பக்தர்கள் கூட்டம் புரிந்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம்தெரிவித்துள்ளது. 4 நாட்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலையில் தற்போது திருப்பதியில் உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.