திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை - கலெக்டர் தகவல்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் எனவும் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர்  திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.