ஆவின் நிறுவனத்தில் ‘ஐஸ்கிரீம், குல்பி’ விநியோகம் செய்ய மொத்த விற்பனையாளர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவு வாயில் அருகே தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 வாரவிழாவை முன்னிட்டு இன்று (12.10.2023) பொதுமக்கள் அறியும் வகையில் பள்ளி மாணவர்கள், அரசு துறை அனைத்து நிலை அலுவலர்கள் பங்கேற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.