திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் கொழப்பலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.மற்றும் விநாயகபுரம் ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணியினை ஆய்வு செய்தார். மற்றும் விநாயகபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் கல்வி தரம், உணவு ,அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் ஆய்வு செய்தார் .உடன் செய்யார் சார் ஆட்சியர் செல்வி.அனாமிகா துணை ஆட்சியர் திருமதி.கலைவாணி,உதவி இயக்குனர் ஊராட்சிகள் (செய்யார்)திரு.சுரேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு!
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு!