திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வருகின்ற சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் 01.05.2023 நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
![திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து நேரில் ஆய்வு! திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து நேரில் ஆய்வு!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2023/05/tvm-chitra-pournmi.jpg)