திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலசபாக்கத்தில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் அவர்கள் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இன்று (28.06.2022) கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். உடன் பிடிஒக்கள் வேலு, கோவிந்தராஜலு, ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் ஆகியோர் உள்ளனர்.