திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் நேற்று (04.02.2025) திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள டவுண்ஹால் நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்கள் உணவு உட்கொள்வதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.