அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைக்க சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சிலைகள் வைப்பதற்கான விண்ணப்பங்களின் விவரங்களை https://Tiruvannamalai.nic.in என்ற இணையதளத்தில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304