திருமணம் மற்றும் வீட்டு விசேஷங்களில் மீதமுள்ள உட்கொள்ளக் கூடிய நிலையிலுள்ள கைப்படாத உணவு 50 நபருக்கு மேல் பயனடையும் வகையில் இருந்தால் தேவையானவர்களுக்கு அந்த உணவை வினியோகிக்க தொடர்பு கொள்வதற்கு 9087711112 என்ற தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியர் திரு. முருகேஷ் அவர்கள் அறிமுகம் செய்துள்ளார்.
உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304