மாவட்ட ஆட்சித்தலைவர் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை!

திருவண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் நேற்று (08.08.2024) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டத்தின் சார்பாக நடத்தப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.