திருவண்ணாமலை திருமஞ்சன கோபுர தெருவில் அமைந்துள்ள பெளர்ணமி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி - 2022 க்கான சிறப்பு விற்பனை துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் நேற்று (26.09.2022) கலந்து கொண்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
![திருவண்ணாமலை பெளர்ணமி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்! திருவண்ணாமலை பெளர்ணமி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/09/d1.jpg)
![திருவண்ணாமலை பெளர்ணமி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்! திருவண்ணாமலை பெளர்ணமி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/09/d2.jpg)