திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று 20 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல்!

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் புத்தாண்டு தினத்தன்று இரவு 12 மணி முதல் நேற்று (01.01.2024) மாலை 5 மணி வரை 20 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல்.