தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்வு: யூனிட் பற்றிய முழு விவரம்!

• முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்.
• 0 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.60 லிருந்து ரூ. 4.80 ஆக உயர்வு.
• 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 6.15 லிருந்து ரூ. 6.45 ஆக உயர்வு.
• 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 8.15 லிருந்து ரூ. 8.55 ஆக உயர்வு.
• 601 முதல் 800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 9.20 லிருந்து ரூ. 9.65 ஆக உயர்வு..
• 801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 10.20 லிருந்து ரூ. 10.70 ஆக உயர்வு.
• 1000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ. 11.25 லிருந்து ரூ. 11.80 ஆக உயர்வு.
• அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 8.15 லிருந்து ரூ. 8.55 ஆக உயர்வு

ஜூலை 1 – ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.