2023-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு 2024 ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதியுடையவர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

  • தமிழ் – 394
  • ஆங்கிலம் – 252
  • கணிதம் – 233
  • இயற்பியல் – 293
  • வேதியியல் – 290
  • தாவரவியல் – 131
  • விலங்கியல் – 132
  • வரலாறு – 391
  • புவியியல் – 106
    என மொத்தம் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.