கனமழையால் பாதிக்கப்பட்ட 20 மாவட்டங்களில் இன்று (12.12.2024) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.