டான்செட் நுழைவு தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

டான்செட் நுழைவு தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க  அவகாசம் நேற்று முடிய இருந்த நிலையில் வரும் 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.