சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
![அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி வரை அவகாசம்! அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி வரை அவகாசம்!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/07/photo_2022-07-22_11-38-00.jpg)