திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் அவர்கள் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் 19-ம் தேதி நடைபெற உள்ளது.