தமிழ்நாட்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!

தமிழ்நாட்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடுகிறார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிடுகிறார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும். இதனால், இன்று வெளியிடப்படும் வாக்காளர் பட்டியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 3.14 கோடி பெண்கள், 3.03 கோடி ஆண்கள் மற்றும் 8,294 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர் மக்களவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது