COVID-19 மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பதற்கான பட்டியல் அறிய!

தமிழகத்தில் COVID-19 மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பதற்கான முழு விவரங்கள் அறிய !

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு - stopcorona.tn.gov.in/beds.php

தனியார் மருத்துவமனைகளுக்கு - tncovidbeds.tnega.org

அனைத்து விவரங்களுக்கு - stopcorona.tn.gov.in