பணி அறக்கட்டளை – Chennai மற்றும் JAS AC PLAZA இணைந்து வழங்கும் 5வது ஆண்டு வெற்றிகரமான இலவச 1 வருட AC மெக்கானிக் பயிற்சி!!
- உணவு, தங்குமிடம், பயிற்சி கட்டணம் இலவசம்
- 100% நேரடி செயல்முறை விளக்கப் பயிற்சி
- பயிற்சி நிறைவில் உடனடி வேலை வாய்ப்புகள்
- ஒரு AC சர்வீஸ் பிசினஸ் தொடங்கும் வாய்ப்பு
மாத ஊக்கத்தொகை : 1000/-
பயிற்சிக்கு பின் உதவித்தொகை: 20,000/-
மொத்தம் 10 சீட்டுகள் மட்டுமே
விண்ணப்பிக்க கடைசி நாள் – 31st January 2025
வயது வரம்பு – 17-22
நேர்காணல் – 05/02/2025 & 13/02/2025
மேலும் தகவலுக்கு: +91 91769 97998 | +91 9176 44 88 22