தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நல சங்கம் சார்பாக மாவட்ட வாரியாக ஒருவார நேரடி அழகு கலை தொழில் பயிற்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பயிற்சியின்போது அடிப்படை அலகுகலைக்கான் அனைத்து பயிற்சிகளும் முறையாக கற்றுத் தரப்படும்.
கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 7871702700, 9361086551 என்ற எண்ணிற்கு பெயர், ஊர், மாவட்டம் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களை குறுந்தகவல் அனுப்பி பதிவு செய்ய வேண்டும்.
இந்த பயிற்சியின் போது உணவு இலவசம். 18 வயது நிரம்பிய வேலை இல்லாத கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம். தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 30 நாட்கள் பயிற்சி நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் தொடங்க வங்கிக் கடன் ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர் பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் கார்ட் நகலுடன் முன்பதிவு செய்யலாம்.