திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன-3 முதல் குரூப் 4 தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன -3 (03.01.2024) முதல் குரூப் 4 தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. பா முருகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.