அண்ணாமலையார் திருக்கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு நெய் காணிக்கை சிறப்பு கவுண்டர் தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாக்காக நெய் காணிக்கை சிறப்பு கவுண்டர் தொடக்கம் மற்றும் இணையதளத்தின் வாயிலாக செலுத்தும் வசதி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

www.annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் நெய் காணிக்கை செலுத்தலாம்.