திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடி மாதம் 7ஆம் தேதி ஜூலை மாதம் பௌர்ணமி 23.7.2021 வெள்ளிக்கிழமை காலை 10.35 முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 8.48 வரை.
இரு நாட்களும் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. வழக்கம் போல் திருக்கோயில் பக்தர்கள் வசதிக்காக காலை 5.30 முதல் இரவு 8.00 வரை சுவாமி தரிசனம் அனுமதி உண்டு. கிழக்கு இராஜ கோபுரம் வழியாக தர்ம தரிசனம் மற்றும் கட்டண சிறப்பு தரிசனம் அனுமதி வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் வழியாக கட்டண சிறப்பு தரிசனம் உண்டு.